வெடித்து சிதறிய சூரியன் - ஹப்பிள் தொலைநோக்கி எடுத்த புகைப்படம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கடந்த வெள்ளிக்கிழமை ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை நாசா வெளியிட்டது. அதில், நம் சூரியனைப் போன்ற அளவுடைய "நெபுலா" எனும் சூரியன் வெடித்துச் சிதறியது துல்லியமாக படம் எடுக்கப்பட்டு இருந்தது. பூமியிலிருந்து 5 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. நெபுலாவை எப்போதும் சுற்றி திரியும் மாசுக்கள், மிக அதிக வேகத்தில் சுற்றியதால் ஏற்பட்ட மோதலில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. நெபுலா வெடித்ததைத் தொடர்ந்து அதிலிருந்து பல பொருட்கள் மணிக்கு 10 லட்சம் கி.மீ வேகத்தில் வெளிவருவதாகவும் நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெபுலாவை சுற்றியுள்ள வாயுவானது சல்பர்,ஆகவே அதன் மணம் அழுகிய முட்டை போல மோசமாக இருக்குமாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close