இந்தியப் பெருங்கடலில் புதைந்திருக்கும் புதிய கண்டம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய சிர்கான் எனும் கனிமம் ஒன்றை, புவியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் மொரீசியஸ் தீவில் கண்டறிந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பால், மொரீசியஸ் தீவு, ஏற்கனவே புதைந்த கண்டத்தின் மீது அமைந்திருக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றது. ஏனென்றால், மொரீஷியசில் இதற்கு முன் 9 மில்லியன் ஆண்டுகள் வயதை உடைய பாறைப் பகுதிகள் தான் கண்டறியப் பட்டிருந்தது. சிர்கான் கனிமத்தில் யுரேனியம், தோரியம் மற்றும் காரீயம் கலவைகள் அடங்கி உள்ளன. ஒருவேளை இந்த கண்டத்திலிருந்தே மடகாஸ்கர், ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் பிரிந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close