மடகாஸ்கர் காடுகளில் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்த பூமி தோன்றி பல்லாயிரம் கோடி ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் அவ்வளவு எளிதில் இந்த இயற்கையை அளவிட முடியவில்லை. தினந்தினம் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றது. அந்த வகையில், மடகாஸ்கர் தீவுப் பகுதியில் உள்ள உலர் காடுகளில் மிகவும் சிறிய வகை லெமூர் உயிரினம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. குரங்கு இனத்தைச் சேர்ந்த இந்த விலங்கின் எடை 100 - 125 கிராம் உடையதாகவும் 17.5 செ.மீ நீளம் உடையதாகவும் உள்ளதாம். பல்லுயிர் பெருக்கம் பற்றிய தேடலில் இருக்கும் வன உயிர் ஆர்வலர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close