தோண்டத் தோண்ட வந்து கொண்டே இருக்கும் ரகசியங்கள் - எகிப்து

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அப்படி என்னதான் வாழ்க்கை வாழ்ந்தாங்களோ தெரியல..! எகிப்து நாட்டுல எங்க தோண்டுனாலும் ஆச்சர்யம் தரக்கூடிய விஷயங்கள் வந்துகிட்டே தான் இருக்கு. சமீபத்துல, நைல் நதியின் கிழக்கு முனைப்பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில், எகிப்து மன்னர் 2- ஆம் ராம்சேய்ஸ் காலத்தைச் சேர்ந்த கோவில்களும், குழந்தைகளின் எலும்புகளும் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவை கி.மு 1300 - 1100 ற்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்ததாம். இவற்றோடு சேர்த்து சில மட்பாண்டங்களும் எடுக்கப்பட்டன. ஆனால், அவை மற்ற நாடுகளின் கலை நுணுக்கத்தோடு செய்யப்பட்டவையாக உள்ளது என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close