பாலீர்ப்புக்கும் மனநல பாதிப்பிற்கும் சம்பந்தம் இல்லை

Last Modified : 10 Feb, 2017 03:11 pm
தனி நபர் ஒருவரின் பாலீர்ப்புக்கும் அவரின் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கும் தொடர்பு இல்லை என ஆய்வு ஒன்றின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலியன் நேஷனல் யுனிவர்சிட்டியை சேர்ந்த ஆரய்ச்சியாளர்கள், 8 ஆண்டுகளாக 5000 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவாக ஒருவரின் மனநலத்தில் ஏற்படும் நெடுநாளைய பாதிப்பிற்கும் அவர் சார்ந்த பாலீர்ப்புக்கும் சம்பந்தம் கிடையாது, என உறுதிபட தெரிவித்துள்ளனர். பொதுவாக மாற்று பாலீர்ப்பு(ஓர் பாலீர்ப்பு) கொண்டவர்கள் மனநல பாதிப்பிற்கு ஆளானவர்கள் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் சிறுவயதில் ஏற்படும் உளவியல் சார்ந்த பாதிப்புகள் மற்றும் தவறான பழக்க வழக்கங்கள் போன்றவையே, வயது வந்தபின் ஏற்படும் மனநலப் பிரச்சனைகளுக்கு காரணம் என கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close