உயரும் கடல் நீர் மட்டம் - ஆபத்தான நிலையில் 10 கோடி மக்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, வியட்நாம், சீனாவின் தெற்குப்பகுதி போன்ற நாடுகளை ஒட்டி கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு வசிக்கும் 10 கோடி மக்களின் வாழ்விடம் அபாயகரமாக உள்ளதென, சிங்கப்பூர் புவி கண்காணிப்பு துறையினர் தெரிவித்து உள்ளனர். கடந்த 350 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக கடல் நீர் மட்டம் 2 அடி வரை உயர வாய்ப்புள்ளதாக கூறி உள்ளனர். மாறி வரும் பருவ நிலை வேறுபாட்டால் எல்-நினோ பாதிப்புகள் வரக்கூடும் எனவும் கருதுகின்றனர். இவை தவிர, கடல் நீரின் வெப்பநிலை மாறுபாடும், பவழப்பாறைகளின் அழிவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close