ரோபோவே செயல் இழக்கும் அளவிற்கு அணுக்கதிர் கசிவு - அபாய நிலையில் ஜப்பான்

  jerome   | Last Modified : 12 Feb, 2017 04:20 pm
ஜப்பானின் புகுஷிமா நகரத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் உள்ள அணு உலை ஒன்றில் கதிர்வீச்சு கசிவு இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இதன் காரணம் அறிய ரோபோ ஒன்று உலைக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. சுனாமி, பூகம்பம் என அடுத்தடுத்த பேரழிவுகள் நடந்த 6 ஆண்டுகளுக்குப் பிறகு அணு உலைக்குள் ரோபோவை அனுப்புவது இதுவே முதல் முறை. ஆய்விற்காக உள்சென்ற ரோபோவின் கேமரா சிறிது நேரத்தில் செயல் இழந்தது. இதையடுத்து Tokyo Electric Power Co (TEPCO) அந்த ரோபோவை சோதனை செய்ததில் அணுக்கசிவின் அளவு அதிகமாக உள்ளதென கண்டறியப் பட்டுள்ளது. இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என TEPCO எச்சரித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close