செவ்வாய் கிரகத்துல இடம் புடிச்சாச்சு - நாசா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த அரை நூற்றாண்டாக நிலவில் தன் ஆய்வை நிறைவு செய்த நாசா, அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்தில் தன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகின்றது. மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள், செவ்வாயில் இருக்கின்றதா என தனது தொடர்ச்சியான பணிகளை மேற்கொள்வதற்காக Northeast Syrtis, Jezero crater மற்றும் Columbia Hills என மூன்று இடங்களை தேர்வு செய்துள்ளது. இதில், Northeast Syrtis செவ்வாய் கிரகத்தின் மிகப் பழமையான இடமென்றும், Jezero crater பழமையான ஏரி இருந்த இடமென்றும் நாசா தெரிவித்து உள்ளது. Columbia Hills பற்றி இன்னும் தெளிவான முடிவிற்கு வரவில்லை ஒருவேளை மிக வெப்பமான பகுதியாக இருக்கலாம் என கணிக்கப் படுகின்றது. இந்த 3 இடங்களிலும் நாசா 2020-ல் ஆய்வைத் தொடங்க இருக்கின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close