தாவரங்களில் இருந்து வாகன டயர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am
வாகனங்களுக்கான ரப்பர் டயர்களை தயாரிக்க 'ஐசோப்ரீன்' எனும் மூலக்கூறு மிகவும் முக்கியம். பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் இந்த மூலக்கூறை உற்பத்தி செய்வது மிகவும் சிக்கலானது மற்றும் அதிக செலவு பிடிக்க கூடியதாகும். இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள மின்னசோடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், தாவரங்களில் இருந்து 'ஐசோப்ரீன்' மூலக்கூறை உருவாக்கி சாதித்துள்ளனர். தாவரங்களில் உள்ள குளுக்கோஸை நொதித்தல் முறையில் பிரித்தெடுத்து, பின்னர் வேதிவினைகளின் மூலம் ஐசோப்ரீனை தயாரித்துள்ளனர். பின்னர் அதனை பயன்படுத்தி ரப்பர் டயர்களை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close