குறையும் ஆக்ஸிஜன் அளவு - கடல்வாழ் உயிர்களின் எதிர்காலம்..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உலகெங்கும் உள்ள பெருங்கடல்களின் நீரில் உள்ள ஆக்ஸிஜன் அளவு விரைவாக குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு நீரின் ஆக்ஸிஜன் அளவு குறைந்த கடல் பகுதிகளை "dead zones" என்று ஆய்வாளர்கள் அழைக்கின்றனர். இப்போது "dead zones" அளவானது 2% அதிகரித்து உள்ளதாகவும், இந்த நூற்றாண்டிற்குள் 7% ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. இதனால், கடல் வாழ் உயிரினங்கள் அழியும் அபாயமும் இருக்கின்றதாம். தற்போது வட மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடல், தென் அட்லாண்டிக் பெருங்கடல்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close