லே 1 எஸ்(ஈகோ) மொபைல் மேலும் புதிய அம்சங்களோடு மே 12ல்

  shriram   | Last Modified : 03 May, 2016 09:31 pm

ஸ்மார்ட்போன் உலகியில் புதிய பரிமாணமாக வருகிறது லே 1 எஸ்(ஈகோ). இந்த மொபைல் சந்தைக்கு வரும் மே 12 முதல் கோல்ட் வேரியண்டில் லே ஈகோ 'சூப்பர்டைமென்ட்' எனும் சேவையுடன் அறிமுகமாகிறது. இதில் லைவ் தொலைக்காட்சிகள், ஹை குவாலிடி பாடல்கள் என அனைத்தையும் கொண்ட சேவையாக அறிமுகப் படுத்துகிறது. இந்த மொபைலில் 13 MP பின் கேமராவும் 3GB RAM மற்றும் 32GB இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்டு வெளிவருகிறது. இந்த மொபைலுக்கு கூடுதல் அம்சமாக ஆண்ராய்ட் மார்ஷ்மலோ OS வழங்கப் பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close