உயரமான பெண்மணியா நீங்கள்...? ஜாக்கிரதை...!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நியூயார்க்கின் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பல்கலைக்கழக புற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர். அதன்படி, உயரமான பெண்களுக்கு புற்று நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்து உள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய கண்டங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. பெண்களின் அதிக உயரத்திற்கு சிறுவயதில் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களே காரணம். இதனால், அவர்களின் உடலில் சுரக்கும் இன்சுலின் அளவு அதிகரித்து அதுவே புற்றுநோய் உருவாக காரணமாக இருக்கின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close