இனி மூச்சு விடாமலேயே உயிர் வாழ முடியும்...!!!

  jerome   | Last Modified : 20 Feb, 2017 02:40 pm
நாம் உயிர் வாழ்வதற்கு அடிப்படையே நாம் சுவாசிப்பது தான். அவ்வாறு சுவாசிக்கும்போது ஆக்சிஜன் உட்சென்று, இரத்தத்தில் கலந்து உடல் உறுப்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தொடர்ந்து இயக்குகின்றது. ஆனால், இனிமேல் சுவாசிக்காமலேயே இரத்த ஓட்டத்தை இயக்க முடியும் என பாஸ்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அவர்களின் சோதனையில் உருவாக்கப்பட்டுள்ள, 2 - 4 மைக்ரோ மீட்டர் அளவுடைய கேப்சூல் மாத்திரைகளை சாப்பிட்டால், அதனுள் இருக்கும் ஆக்சிஜன் மூலக்கூறுகள், இரத்த சிவப்பணுக்களுடன் கலந்து இரத்த ஓட்டத்தை செயல் படுத்தும். தற்போது, இந்த கேப்சூலை பயன்படுத்தி 15 நிமிடங்கள் வரை சுவாசிக்காமல் இருக்க முடிகின்றது. இந்த நேர அளவை அதிகரிப்பதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close