வைரஸை 'அட்டாக்' பண்ணும் வைரஸ்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனிதர்கள் மட்டுமின்றி பிற உயிர்களிலும் நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில் வைரஸ்களும், பாக்டீரியாக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் சில பாக்டீரியாக்களால் நன்மையும் ஏற்படுகின்றன. ஆனால், வைரஸ்கள் என்றாலே அவை தீங்கு விளைவிப்பவை தான். இப்படிப்பட்ட வைரஸ்களையே சில வைரஸ்கள் அழிக்க கூடியதாக இருக்கின்றதாம். சற்று பெரிய உருவத்தைக் கொண்டிருக்க கூடிய வைரஸ் MAMA VIRUS எனப்படுகின்றது. இந்த மாமா வைரஸை சின்ன வைரஸ்கள் தாக்கி அழிக்கின்றதாம். வைரஸ்களும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிரிகள் என்பதால் இவை நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close