வினோதக் காதலால் பிறந்த புதிய உயிரினம் - ZONKEY

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இத்தாலியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம், சர்க்கஸ்களில் வதைபடும் மிருகங்களை மீட்டு அவற்றை கவனித்து வந்தது. அதில் மார்ட்டின் என்ற வரிக்குதிரையும், கியாடா என்ற கழுதையும் அடக்கம். இந்த இரண்டு உயிர்களிடையே உருவான காதலால் ZONKEY பிறந்துள்ளது.(ZEEBRA + DONKEY = ZONKEY). இந்த ஜாங்கிக்கு "இப்போ (ippo)" என்று பெயரிட்டுள்ளனர். பிரபல கார்ட்டூன் நிறுவனமான டிஸ்னியும், சாஃப்ட் டாய்ஸ் எனும் பொம்மை நிறுவனமும் ஜாங்கியை பொம்மையாக வடிவமைப்பதற்கு உரிமையைப் பெற்றுள்ளன. இதுபற்றி அந்த தனியார் தொண்டு நிறுவனத்தினர் "இந்த சம்பவம் எதிர்பார்க்காத ஒன்று" என கூறியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close