பெண்கள் கர்ப்பந்தரித்த நாள் தொட்டே, கருவில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா?, அப்பா மாதிரி இருக்குமா? அம்மா மாதிரி இருக்குமா? என்ற பல கனவுகளுடன் தான் இருப்பார்கள். இப்படிபட்ட பெண்களின் ஏக்கத்தை தவிர்க்கவே virtual reality தொழில் நுட்ப முறையில் கருவில் அமைதியாக தூங்கி கொண்டிருக்கும் குழந்தையை பார்க்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ultrasound imagery மற்றும் magnetic resonance imaging (MRI) இந்த இரண்டு முறைகளையும் இணைத்து இதை கண்டுபிடித்துள்ளனர். 3D முறையில் இயங்கக்கூடிய இதைக்கொண்டு குழந்தையை கண்கூடாக பார்க்க முடியும். வட அமெரிக்காவில் உள்ள Radiological Society - ல் இதுகுறித்து அறிக்கை சமர்பிக்கப் பட்டுள்ளது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.