ஓரினச்சேர்க்கை அனுமதியால் தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்தது

  jerome   | Last Modified : 22 Feb, 2017 07:17 pm
கடந்த 2015-ல் அமெரிக்க நீதிமன்றம் தன்னுடைய 50 மாகாணங்களிலும் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என அனுமதி வழங்கியது. இதனால், இளம் மாணவர்களின் மனநிலையில் நேர்மறையான எண்ணங்கள் உண்டாவதாகவும் தெரிவித்து இருந்தது. இதையடுத்து, தற்போது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்காவில் இளைஞர்களின் தற்கொலை எண்ணிக்கை 7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. LGB -யைச் சேர்ந்த மாணவர்களிடையே தாழ்வு மனப்பான்மை நீங்கியதே, தற்கொலைகள் குறைவிற்கு காரணம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close