பேட்டரி பாழாகாமல் சார்ஜ் செய்ய..

  shriram   | Last Modified : 04 May, 2016 09:43 pm

நம் மொபைல் போனின் அத்தியாவசிய பொருளான பேட்டரி பாழாகாமல் இருக்க, அதை குளுமையாக வைத்து கொண்டாலே போதும். கருவி சூடானால் பேட்டரி தீர்ந்து விடும்; சீக்கிரம் பாழாகி விடும். நீண்ட நேரம் சார்ஜ் செய்தாலும் பேட்டரி பாழாகும். எப்பவும் சார்ஜ் 50%க்கும் அதிகமாக வைத்திருந்தால் நல்லது. பேட்டரி 50%க்கு மேல் இருந்தால் அதன் வாழ்நாள் அதிகரிக்கும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close