பூமியின் வெப்பநிலை அதிகமாவதை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் அனைத்தும் முழுவீச்சில் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 2100 - ஆம் ஆண்டில் புவியின் வெப்பநிலை தற்போது இருக்கும் அளவை விட 7.9 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கப் போகின்றதாம். இதனால், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகள் அதிக பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புகள் உள்ளதாம். இந்தியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் வறட்சி ஏற்பட்டு குடிநீர் மற்றும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் என்று Intergovernmental Panel on Climate Change (IPCC) தெரிவித்து உள்ளது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.