அப்பாவை பிரிந்த குழந்தைகளே பொறுப்பானவர்கள்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தாய் மட்டுமே வளர்க்கும் குழந்தைகள் குடும்பத்தின் சூழ்நிலை, பொறுப்பு, சகிப்புத் தன்மையுடன் வளர்வதாகவும், அப்பா இல்லாததன் வெறுமையை உணர்வதாகவும் கூறப்படுகிறது. தந்தையில்லாத சூழ்நிலையில் வளரும் குழந்தையின் மனபக்குவம், புரிதல், சகிப்புத்தன்மை உள்ளிட்ட அனைத்தும் வயதுக்கு மீறிய ஒன்றாக உள்ளதாக தெரியவந்துள்ளது. தந்தையில்லாமல் அவர்கள் குடும்பம் மற்றும் சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் பற்றி குழந்தைகள் அவர்களது சொந்தக் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் சாதாரண குடும்பத்தில் வளரும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், தந்தையின் அரவணைப்பின்றி வளரும் குழந்தைகள் சமூக மற்றும் குடும்ப வாழ்க்கையில் மிகவும் சிறந்து விளங்குவதாகவும், பொறுப்பை உணர்ந்து குடும்பநிலையை கருத்தில் கொண்டு நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close