சளித் தொல்லைக்கு மன அழுத்தமும் ஒரு காரணம்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
எண்ணம் போல் வாழ்வு என்று சொல்வார்கள், அந்த வார்த்தையை உண்மையாக்கும் விதமாக, மருத்துவர்கள் ஒரு விஷயத்தை கண்டறிந்து உள்ளனர். அதாவது, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மனம் மற்றும் நரம்புகளின் செயல்பாடுகளை பொறுத்து அமைந்துள்ளதாம். நம்முடைய எண்ணங்களில் எதிர்மறையான சிந்தனைகள் தோன்றுவதாலும், மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவு குறைகின்றதாம். இந்த சமயங்களில் cytokines எனும் வேதித்தன்மை கொண்ட புரதப்பொருள் மூளையில் சுரந்து, நம் உடலெங்கும் பரவி நோய்களை உண்டு பண்ணுகின்றதாம். இதனால் சளி, பசியின்மை, தூக்கமின்மை, உடல்வலி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close