• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

கூகுளுக்கு போட்டியாக இந்தியரின் தேடியந்திரம்

  shriram   | Last Modified : 06 May, 2016 02:51 am

கணினியை ஓபன் செய்தாலே முதலில் செல்வது கூகுள் இணையதளம் தான். இதில் நாம் தேடுவது எல்லாம் கிடைத்துவிடும் என்று நாம் நினைத்திருக்கும் நேரத்தில் இந்தியரின் புதிய தேடியந்திரம் வித்தியாசமாக இந்த களத்தில் குத்தித்துள்ளது. இதன் சிறப்பம்சமாக தேடுவோருக்கு கூகுள் தரும் முதல் 10 லட்சம் முடிவுகளை வடிகட்டி, அடுத்து உள்ள பக்கங்களை காட்டுகிறது. இவ்வாறு தருவதால் கூகுள் முதல் பக்கங்களில் இடம்பிடிக்க முடியாத நல்ல இணையத் தளங்களை இதிலிருந்து பார்வையிட முடிகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close