"தனிமை விரும்பிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு தான்"

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
விர்ஜினியா பல்கலைக்கழக உளவியல் துறை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நண்பர்கள் இல்லாமல் தனிமையில் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்றும் உலகெங்கும் 22% பேர் இதனால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதுதவிர, திருமணம் ஆகாதவர்கள் மற்றும் விவாகரத்து செய்தவர்களுக்கு இதய நோய்க்கான பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றதாம். உறவினர், நண்பர்களை உடையவர்கள் தங்களுடைய வாழ்நாளில் 10 ஆண்டுகள் அதிகமாக வாழ்கின்றனராம். நண்பர்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொள்வதினால் மனரீதியான பாதிப்புகள் குறைவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close