காயங்களை விரைவில் குணமாக்கும் 'சர்க்கரை'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம் ஊரில் நாம் மேற்கொள்ளும் நாட்டு வைத்திய முறையைப் போலவே, ஆப்பிரிக்க நாடுகளிலும் சில வைத்திய முறைகள் உள்ளன. அதன்படி, அங்கு வாழும் சில பழங்குடியினர் தங்கள் உடலில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தாக சர்க்கரையை பயன்படுத்தி காயங்களை விரைவில் குணப்படுத்தி வருகின்றனர். இம்முறையை ஆராய்ச்சி செய்த மருத்துவர்களுக்கு புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. நமக்கு ஏற்படும் காயங்களை குணப்படுத்த உதவும் பாக்டீரியாக்கள் நீர் இருந்தால் மட்டுமே உயிர்வாழக்கூடியவை. அதேசமயம், அதிக நீர் இருந்தால் காயங்களில் சீழ் உண்டாகி விட வாய்ப்பு உள்ளது. ஆனால், சர்க்கரையில் உள்ள நீர் மூலக்கூறுகள் பாக்டீரியாவிற்கு போதுமானதாக இருப்பதே காயங்கள் ஆறுவதற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த முறையை வைத்து வேறு விதமான பலன்களைப் பெற முடியுமா என ஆய்வுகள் நடந்து வருகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close