இலை வாசனை தான் தாவரங்களின் கண்ணீர்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புற்கள் மற்றும் இலைகளை பிய்க்கும் போது எழக்கூடிய பச்சை வாசனை தான் தாவரங்களின் கண்ணீர் என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அடி படும்போது கண்ணீர் தோன்றுவது போல், தாவரங்களை வெட்டும்போதும் அவைகளுக்கு ஒவ்வாமை உருவாகி பச்சை வாசனையை வெளிப்படுத்துகின்றதாம். மேலும் பூச்சிகள், குளவிகள் இலைகளை உண்ணும்போதும் இந்த வாசனையை தாவரங்கள் உண்டு பண்ணுகின்றன. பச்சை வாசனையை வெளிப்படுத்துவதன் மூலம், தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தினை அருகில் இருக்கும் மற்ற தாவரங்களுக்கு தெரிய படுத்துகின்றன என்றும் கண்டறியப் பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close