பூமிக்கு அருகே வந்த விண்கல் : செயற்கை கோளை மோதியதா..??

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மார்ச் 2 ஆம் தேதி '2017 EA' என்ற 10 அடி அளவுள்ள விண்கல் பூமிக்கு அருகில் வந்ததை விஞ்ஞானிகள் கண்காணித்து உள்ளனர். கிழக்கு பசிபிக் பெருங்கடலை கடந்து சென்ற இந்த விண்கல் பூமியிலிருந்து 14,500 கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்றுள்ளது. 2017 EA கடந்து சென்ற geosynchronous என்ற சுற்றுவட்டப் பாதையில் தான் சில செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. ஆனால், அவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு விண்கல் கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இனி அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு அருகே விண்கல் வருவதற்கு வாய்ப்புகள் குறைவு என்றும் கூறி உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close