நீங்கள் இடது கை பழக்கம் உடையவரா..? உஷார்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பொதுவாக இடது கை பழக்கம் உடையவர்கள் அதிக புத்திசாலி என்ற கருத்து உண்டு. ஆனால், இவர்கள் விரைவில் மரணம் அடைவதாக ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் பெரும்பாலும் வலது கை பழக்கம் உடையவர்களே அதிகம். அதனால், அவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறே அனைத்து பொருட்களும் தயாரிக்கப் படுகின்றன. இதுவே, இடது கை பழக்கம் உடையவர்களை அதிகம் பாதிக்கின்றதாம். கார் ஓட்டுவதில் எழும் சிக்கலினால் அதிக உயிரிழப்புகள் நிகழ்கின்றது எனவும் அவர்களது வாழ்நாள் வலது கை பழக்கம் உடையவர்களை விட 5-10 ஆண்டுகள் குறைவாக உள்ளது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close