பசிபிக் பெருங்கடலை சுற்றியுள்ள 'நெருப்பு வளையம்'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பூமியில் உள்ள எரிமலைகளில் 75% எரிமலைகள் பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் அமைந்திருக்கின்றது. இந்த பகுதியில் தான் 90% நிலநடுக்கங்களும் நிகழ்வதாக புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். குதிரையின் லாட வடிவில் அமைந்திருக்கும் இந்த கடற்கரைப் பகுதியை "நெருப்பு வளையம்" (Rings Of Fire) என்று அழைக்கின்றனர். தென்அமெரிக்கா, வட அமெரிக்கா, ஜப்பான், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், நியூஸிலாந்து போன்ற நாடுகள் இந்த நெருப்பு வளையத்திற்குள் வருகின்றன. இதில் ஜப்பானில் உள்ள Mount Fuji பகுதியில் இருக்கும் எரிமலை தான் ஆபத்தானதாக கருதப்படுகின்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close