ரோபோக்களால் இயங்கும் தீம் பார்க்கை உருவாக்கும் தென் கொரியா

  jerome   | Last Modified : 08 Mar, 2017 07:32 pm
ஹாலிவுட் படம் போலவே, தென் கொரிய அரசு ரோபோக்களால் இயங்கும் நிஜமான ஒரு தீம் பார்க்கை உருவாக்கி வருகின்றது. அந்நாட்டின் முக்கிய நகரமான சியோலின் தென்மேற்கில் உள்ள இன்ச்சியான் என்ற இடத்தில் இதற்கான வேலைகள் நடந்து வருகின்றது. 4000 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்த தீம் பார்க்கிற்கு Robot Land என்று பெயர் வைத்து உள்ளனர். இந்த பார்க்கில் ஜியன்ட் வீல், ரோலர் கோஸ்டர் போன்றவை அமைக்க முடிவாகி உள்ளது. மேலும், ரோபோடிக்ஸ் தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் அமைய உள்ளது. இந்த பார்க்கின் கட்டுமானப் பணிகள் பற்றி தென்கொரிய அரசு அமைதி காத்து வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close