• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

ரோபோட்களால் பேரழிவு நேரலாம்! - எச்சரிக்கும் ஸ்டீபன் ஹக்கின்

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக உலகம் வியந்து பார்க்கும் இயற்பியலாளரான ஸ்டீபன் ஹக்கின் டைம்ஸ் இதழுக்குப் பேட்டி தந்துள்ளார். அதில், "நாம் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) நமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். டார்வினின் விதிப்படி, கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இனம்தான் உடைத்துக்கொண்டு முன்னேறிச் செல்லும். எனவே, ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதைச் சமாளிக்கும் வண்ணம் இப்பொழுதே உலக நாடுகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். ஏனெனில், அவை எப்போதும் வெல்பவை. நம்மையும் வெல்லும்" என்று கூறியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close