உங்க ஆயுளைக் கூட்டணுமா..? அப்போ, குறைகள் கண்டுபிடிங்க..!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நம்மில் பெரும்பாலானோர் எங்க போனாலும், எது பண்ணாலும் குறை சொல்லிட்டே இருப்பாங்க. அப்படி குறை கூறுபவர்கள் தான் அதிக நாட்களுக்கு உயிர் வாழ்கிறார்களாம். இதுபற்றி ஆய்வு செய்த உளவியல் பேராசிரியர் ராபின், "குறை கூறிக்கொண்டே இருப்பவர்களின் மனநிலையை அறிந்துகொள்ள எடுத்த முயற்சியில், நாங்கள் எதிர்பார்க்காத விஷயங்கள் கிடைத்துள்ளன. அவர்கள் மனதிற்கு பிடிக்காத விஷயங்களை வெளிப்படையாக பேசி விடுவதால், மன அழுத்தம் ஏதுமின்றி நிம்மதியாக வாழ்கின்றனர். இதுவே அவர்களின் வாழ்நாளை அதிகப் படுத்துகின்றது" என்று கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close