பெண்களின் டென்ஷனை குறைக்க புது ஐடியா...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்த உலகத்துல மிக மிக கஷ்டமான விஷயம்னா அது டென்ஷன்ல இருக்க பொண்ணுங்கள 'கூல்' பண்றது தான். என்னதான், அவங்க முன்னாடி உருண்டு, புரண்டு குரங்கு வித்தை காட்டுனாலும், அந்த கடுப்பான முகத்துல கடுகளவு சிரிப்பைக் கூட பார்க்க முடியாது. இந்த மாதிரி நிலைமையை எப்படி ஹேண்டில் பண்றதுன்னு யோசிச்சப்போ, உளவியல் நிபுணர்களின் மூளையில் 'பளீர்' னு பல்ப் எரிஞ்ச மாதிரி ஒரு ஐடியா கிடச்சுருக்கு. பெண்களிடம் பேசும்போது பயன்படுத்தும் ஒரு சில அன்பான வார்த்தைகளால், அவர்களின் மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோன்களான டோபோமைன் மற்றும் ஆக்சிடோஸின் சுரக்கின்றதாம். அதிலும் 'பேபி' ன்னு கூப்பிட்டா, அவங்க அம்மா கூப்பிடற மாதிரி ஃபீல் பண்ணுவாங்கனு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. இதேபோல் செல்லப்பெயர் வைத்து அழைப்பதாலும், பெரும்பாலான பெண்கள் அன்புக்கு அடிமை ஆகிவிடுவார்களாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close