மூளையின் திறனை அதிகரிக்க 'பகல் கனவு' காணுங்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
பகலில் கனவு காண்பதால் நம் மூளையின் செயல்பாடு அதிகரிக்கிறது என சமீபத்திய ஆய்வின் முடிவில் கூறப்பட்டு உள்ளது. மேலும், நமது மூளையில் தோன்றும் எண்ணங்கள் தொடர்பாக 'thought controlling' மற்றும் 'thought freeing' என்ற இரண்டு செயல்பாடுகள் நடைபெறுகின்றதாம். இதில், 'thought freeing' செயலின் போது நம் நரம்பு செல்கள் அதிவேகமாக இயங்கி மூளையின் திறனை அதிகரிக்கிறதாம். இதனால், மூளையின் கற்பனைத்திறன் மேலும் சீராகின்றதாம். இதை transcranial direct current stimulation (tDCS) என்ற முறையை பயன்படுத்தி 700 மாணவர்களை சோதித்து கண்டறிந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close