• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

செவ்வாய் கிரகத்தில் உருளைக்கிழங்கு விவசாயம்

  mayuran   | Last Modified : 09 Mar, 2017 08:40 pm

பூமியை அடுத்து வேறு எந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியும் என்ற ஆய்வுகளை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. ஹாலிவுட் திரைப்படமான 'மார்சியன்' பாணியில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது தொடர்பாக தெற்கு பெருவியாவில் உள்ள பாம்பாஸ் டிலா ஜோயா பாலைவனம் ஒன்றில் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலையை ஒத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மேலும் கார்பன் டை ஆக்ஸைடு உள்ளிட்ட வளிமண்டல சூழலையும் விஞ்ஞானிகள் அந்த பாலைவனத்தில் ஏற்படுத்தினர். இந்த சூழலில் உருளைக்கிழங்கு வளர்வதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close