அதி நவீன தொழிநுட்பத்துடன் 'புல்லட் புரூஃப்' ஜாக்கெட்டுகள்

  jerome   | Last Modified : 10 Mar, 2017 06:01 pm
அமெரிக்காவின் ராணுவ ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானிகள், நவீனமயமான 'புல்லட் புரூஃப்' ஜாக்கெட்டுகளை உருவாக்கி உள்ளனர். போரின்போது இதில் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக சரிசெய்து மீண்டும் அணிந்துகொள்ளும் வசதியுடன் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த ஜாக்கெட்டுகளில், polyurea மற்றும் polyisobutylene கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பாகங்கள் மிக எடை குறைவாகவும், அதேபோல் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கக் கூடிய அளவிற்கு ஏற்றவாறும் தயாரிக்கப் பட்டுள்ளது. அதே வெப்பநிலையில், polyurea மற்றும் polyisobutylene கொண்ட பாகங்களில் உள்ள கிரிஸ்டல் மூலக்கூறுகள் உருகி இணைந்து கொள்ளும்படி வடிவமைக்கப் பட்டுள்ளதால் குண்டுகளால் ஏற்படும் துளைகள் தானாகவே மறைந்து விடும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close