அணுக்கரு இணைவின் மூலமும் ஆற்றலைப் பெற முடியும்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

இயற்கையின் மூலம் கிடைத்த ஆற்றல்களில் மிகவும் சக்தி வாய்ந்தது அணு சக்தி தான். சூரியனில் நிகழும் அணுக்கரு பிளவினை (nuclear fission) அடிப்படையாக வைத்தே இதுநாள் வரை அணு ஆற்றல் பெறப்பட்டது. ஆனால், அணுக்கரு இணைவின் மூலம் (nuclear fusion) ஆற்றலைப் பெறமுடியுமா என்றறிய 1980-களில் இருந்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பயனாய் தற்போது tokamaks என்ற தொழில்நுட்பத்தின் மூலம் அணுக்கரு இணைவினை உண்டாக்கி, சூரியனில் நிகழும் ஆற்றலை விட அதிக ஆற்றலைப் பெற முடியும் என முடிவு தெரிய வந்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் இருக்கும் இந்த தொழில்நுட்பம் இன்னும் சில ஆண்டுகளில் நடைமுறைக்கு வரும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close