போர்ச்சுகலில் டைனோசர் காலத்தைச் சேர்ந்த முதலைகளின் முட்டைகள்

  arun   | Last Modified : 12 Mar, 2017 12:19 pm
போர்ச்சுக்கல் நாட்டின் லோரினா கிராமப் பகுதியில், 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட முதலை ஒன்றின் முட்டைப் படிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இது குறித்து ஆய்வாளர் ஜோ ரூஸோ கூறுகையில், "தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள இந்த முதலையின் முட்டைப் படிமங்கள் தான் இதுவரை கண்டறியப் பட்டுள்ள முட்டைகளிலேயே மிகவும் பழமையானது. இவை, ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தவை" என்றார். அறிவியலாளர்களின் கூற்றுப்படி, இம்முட்டைகள் crocodylomorphs என்னும் வகை முதலையைச் சேர்ந்தவை. இவை, தற்கால முதலைகளுடன் நேரடித்தொடர்பு உடையவை.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close