• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

இன்னும் அழியாத இடைக்கற்கால பெண்களின் எலும்புக்கூடுகள்

  jerome   | Last Modified : 13 Mar, 2017 11:52 am

வரலாற்று காலங்களை, ஆதிமனிதர்கள் பயன்படுத்திய பொருட்களை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்துகின்றனர். அதன்படி, கற்காலங்களில் புதிய, பழைய கற்காலங்கள் என 2 வகை இருப்பது நாம் அறிந்ததே. ஆனால், இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தை இடைக்கற்காலம் (Mesolithic Period) என்று அழைக்கின்றனர். கி.மு 20,000 - 18,000 இடைப்பட்ட ஆண்டுகள் இடைக்கற்காலம் பிரிவில் அடங்கியுள்ளது. இந்த காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இந்நிலையில், பிரான்ஸில் உள்ள டெவிக் தீவில் நடந்த தொல்லியல் ஆய்வில் இடைக்கற்காலத்தைச் சேர்ந்த 2 இளம்பெண்களின் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. 25 -28 வயதினை ஒத்த இந்த பெண்கள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த பெண்கள் அணிந்திருக்கும் சிப்பியால் உருவாக்கப்பட்ட ஆபரணங்கள் இன்னும் சிதையாமல் இருப்பது ஆய்வாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close