நம்ம பூமி கூட 'டயட்' ல இருக்குதாம்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
நாசா விஞ்ஞானிகள் கொடுத்துள்ள தகவலின் படி, ஆண்டுதோறும் நமது பூமியின் அடர்த்தி சராசரியாக 95 ஆயிரம் டன் குறைந்து வருகின்றதாம். இதற்கு காரணம், நமது பூமியின் ஆழத்தில் இயங்கி வரும் மையக்கருப்பகுதி இன்றும் சூரியனைப்போல் அதிகளவு வெப்பத்தினை வெளியிட்டு கொண்டு தான் இருக்கின்றதாம். இந்த தொடர் வினையில் அதிகளவு ஹைட்ரஜனும், ஹீலியமும் வாயுக்களாக வெளியேறிக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு வாயுக்களும் மிகவும் அடர்த்தி குறைந்த வாயுக்கள், ஆகவே, பூமியின் வளிமண்டல அடுக்கில் சுழன்று கொண்டிருக்கும் இவை, புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு விண்வெளியில் கலந்து விடுகின்றன. இதனால், பூமியின் அடர்த்தி ஒரு வினாடிக்கு 3 கிலோ குறைகின்றதாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close