'சோம்னி ஃபோபியா' உங்களுக்கு இருக்கா...?

  jerome   | Last Modified : 15 Mar, 2017 09:05 pm
நாம் வாழும் உலகம் எந்த அளவிற்கு அறிவியலில் வளர்ச்சி அடைந்துள்ளதோ, அதை விட அதிகமாக ஃபோபியாக்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. லத்தீன் மொழியில் ஃபோபியா என்றால் பயம் என்று அர்த்தம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஃபோபியாக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அதில் ஒன்று தான் 'சோம்னி ஃபோபியா'. தூக்கத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் அனைவரும் சோம்னி ஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களே. இந்த ஃபோபியா தாக்கம் உள்ளவர்கள் தூக்கத்தில் உளறுவது, நடப்பது, துணையின்றி தூங்குவதற்கு பயப்படுவது போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close