ஆபத்தில் இருக்கும் நைல் நதி டெல்டா பகுதிகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நைல் நதியின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக புவியியல் வல்லுநர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் காலங்களில் மிக மோசமான உணவுப் பற்றாக்குறை உண்டாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி உள்ளனர். கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எகிப்தின் மக்கள் தொகை 9 கோடி வரை உயர்ந்திருப்பதாலும், நைல் நதியின் பாசனப் பகுதிகளில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரிப்பதாலும் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாம். மேலும், எத்தியோப்பியா வழியாக வரும் நதிப்பகுதியில் அந்நாட்டு அரசு தடுப்பணை கட்டி வருவதால் எகிப்தின் விவசாயம் கேள்விக்குறி ஆகியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close