"சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை"

  jerome   | Last Modified : 15 Mar, 2017 09:03 pm

நெருங்கிய இரத்த உறவுகளுக்குள் திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர் என்ற கருத்திற்கு மாற்று ஒன்று கிடைத்துள்ளது. மிசௌரி பல்கலைக்கழக மருத்துவர்கள், உறவுகளுக்குள் மணம் முடித்து 30 ஆண்டுகளான 5000 பேரிடம் மரபணு தொடர்பான ஆய்வினை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், பெற்றோர்களுக்கு இருக்கும் ஜீன் சம்பந்தமான பிரச்சனைகள் பெரும்பாலான குழந்தைகளுக்கு தொடர்வதில்லை என்றும், வெகு சிலருக்கு மட்டுமே உடல் ரீதியான, சரிபடுத்திவிடக் கூடிய பிரச்சனைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close