'அந்த' வீடியோக்கள் செக்ஸ் அறிவை வளர்க்க உதவுமா..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
தொழில்நுட்பம் எளிதாகிவிட்ட காரணத்தால், தற்போது சமூக வலைதளங்களில் 'Pornography' என்று அழைக்கப்படும் பார்ன் வீடியோக்களுக்கு தனி வெப் சைட்டுகளும் பெருகி வருகின்றன. இதனால், இளைய சமுதாயம் சீரழிகின்றது என எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழக உளவியல் மருத்துவர்கள் இதுபற்றிய ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அதில், இன்றைய கல்வி முறையில் பாலியல் கல்வி முறை செயல்படுத்தப் படாததால், பருவ வயதை அடைந்த பெரும்பாலானோர் இந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் பாலியல் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வை அறிந்து கொள்கின்றனர் என்று கூறப்பட்டு உள்ளது. ஆனால், இதுமுற்றிலும் தவறான வழிமுறை என்றும் பாலியல் சந்தேகங்களை மருத்துவர்கள் மூலம் தெளிவுபடுத்திக் கொள்வதே சிறந்தது என உளவியல் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close