கரண்ட் 'ஷாக்' கொடுத்தா கணக்குல புலி ஆகிடலாம்!!

  jerome   | Last Modified : 15 Mar, 2017 09:03 pm
பள்ளி மற்றும் கல்லூரிகளில் மிக கஷ்டமான பாடமாக இருப்பது கணக்கு தான். இதனாலேயே பல பேருக்கு கணக்கு டீச்சரை பிடிக்கறது இல்ல. இந்த கணக்கு பிரச்சனையை சரி செய்வதற்கு ஆக்ஸ்ஃபோர்ட் விஞ்ஞானிகள் புது மருத்துவ முறையை கண்டறிந்து உள்ளனர். Transcranial Random Noise Stimulation (TRNS) என்ற முறைப்படி நம் மூளைக்கு கரண்ட் ஷாக் கொடுக்கும்போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கின்றதாம். இதனால், கணக்கில் வீக்காக இருப்பவர்கள் விரைவாக செயல்பட்டு கணக்கிற்கு விடை அளிக்கின்றார்களாம். இந்த முறையின் மூலம் 6 மாதங்களுக்கு நம் மூளையை அதிக திறனுள்ளதாக இயங்க வைக்க முடியுமென்றும், இதனால் பக்க விளைவுகள் உண்டாகாது என்றும் விஞ்ஞானிகள் உறுதி அளிக்கின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close