இந்த வானவில்லில் கலரே கிடையாது...!!

  jerome   | Last Modified : 16 Mar, 2017 07:48 pm
மழை வருவதற்கு முன்போ அல்லது பின்போ மேகங்களில் உள்ள நீர்த்துளிகளில் சூரிய ஒளி பட்டு உருவாகும் நிறப்பிரிகையின் மூலமே வானவில் உருவாகின்றது. இந்த நிறப்பிரிகை அறிவியலை முதன்முதலில் கண்டுபிடித்தவர் சி.வி ராமன் என்ற இந்திய விஞ்ஞானி தான். வானவில்லை போன்றே 'பனி வில்லும்' உள்ளது. ஆனால், இதில் வண்ணங்களே இருப்பது இல்லை. இதற்கு பனிகளில் உள்ள மிக நுண்ணிய நீர்த்துளிகளில் ஒளி விலகலோ, ஒளிச் சிதறலோ நடப்பது இல்லை. சில சமயங்களில் மட்டும் பனி வில்லின் விளிம்புகளில் லேசான சிவப்பு மற்றும் நீல நிறம் தெரிய வாய்ப்புள்ளதாக இயற்பியலாளர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close