அகால மரணத்தை உண்டாக்கும் கணினி சார் வேலைகள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஒரு நாளில் தொடர்ந்து 8 மணி நேரம் கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பதால், விரைவில் இறப்பதற்கான வாய்ப்பு 60% வரை இருப்பதாக கேம்பிரிட்ஜ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். கணினி தொடர்பான வேலைகளில் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை 5 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்வது மிக அவசியம் என்று வலியுறுத்துகின்றனர். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் நம் உடலின் மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு லெப்டின் எனும் ஹார்மோன் சுரப்பு குறைகின்றதாம். இதனால், நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் மிகக் குறைவாகவே கிடைப்பதால் உடல் எளிதில் சோர்வடைகின்றதாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close