மருந்துகளாக மாறும் தொழிற்சாலைக் கழிவுகள்

  jerome   | Last Modified : 16 Mar, 2017 07:37 pm
நைட்ரஜன் ஆக்ஸைட் - மிகவும் நச்சுத்தன்மை உடைய வேதிப்பொருள். வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலைகளில் வெளிவரும் புகையில் இந்த வேதிப்பொருள் தான் அதிகம் இருக்கின்றது. இந்தக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் முயற்சி மேற்கொண்ட ஜெர்மன் விஞ்ஞானிகள் வெற்றியும் கண்டுள்ளனர். நம்முடைய சில உணவுகளில் வண்ணங்களுக்காக காப்பர் நைட்ரேட் பயன்படுத்தப் படுகின்றது. இதை அடிப்படையாக வைத்து நைட்ரஜனுடன் சல்ஃபரை சேர்த்தால் கேப்சூல் வடிவ மாத்திரைகளுக்கு மேலுறை தயாரிக்க முடியும் என நிரூபித்துள்ளனர். இதனால் உடலுக்கு கெடுதல் வர வாய்ப்பு இல்லை என்றும் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close