சாம்சங்: 2016 கேலக்ஸி J5, J7 அறிமுகம்

  shriram   | Last Modified : 10 May, 2016 10:33 am

சாம்சங் தனது புது மாடல்களான கேலக்ஸி J5, J7-ஐ நேற்று லான்ச் செய்தது முறையே ரூ 13,990 மற்றும் ரூ 15, 990-க்கும் விற்கப்படுகிறது. இந்த இரண்டும் புதிய ஹார்டுவேர் மற்றும் மெட்டல் ஃபிரேமால் வடிவமைக்கப்பட்டுள்ளது. J7-ல், 3300mAH பேட்டரியும்; J5-ல் 3100mAH பேட்டரியும் இருப்பதால் ஒரு முழு நாள் சார்ஜ் செய்ய வேண்டியதில்லை என நம்பலாம். இன்று 12 மணிக்கு ஜெ7-ஐ ப்ளிப்கார்ட்டில் புக் செய்தால் 30gb வரை ஏர்டெல் இன்டர்நெட் டேட்டாவும் கிடைக்குமாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close