மாயத்தீவுகளின் மர்மங்களை வெளிப்படுத்திய நாசா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சூரியக் குடும்பத்தில் 6 வது கோளாக இருக்கும் சனி கோளிற்கு 'டைட்டன்' என்ற துணைக்கோள் ஒன்று உள்ளது. இந்த டைட்டனில் மேற்பரப்பில் உள்ள சில பகுதிகளில் என்ன இருக்கின்றது என்பது இதுநாள் வரை அறியப் படாமல் இருந்தது. அதனால் விஞ்ஞானிகள் அந்த பகுதிகளை 'MAGIC ISLANDS' என்று அழைத்து வந்தனர். அடிக்கடி இந்தப் பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வந்தன. அதற்கு காரணம் அப்பகுதியில் பனிக்கட்டியாக உறைந்திருப்பது நீர்ம மீத்தேன் என்றும், அதிலிருந்து எழும் நீர்மக் குமிழிகளால் தொடர் மாற்றங்கள் நிகழ்வதாகவும் 'காஸினி' விண்வெளி ஓடத்தின் உதவியால் அறியப்பட்டு உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close