கடல் பேய்களின் தொல்லையால் இடம்பெயரும் மீன்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அரபிக்கடல் வளைகுடா நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் கடல் பாசிகளின் வளர்ச்சி அதிகரித்து வருவதாகவும் இதனால் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் சுற்றுசூழல் துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர். 'கடல் பேய்' என்று அழைக்கப்படும் இந்த பாசிகள் அதிக விஷத்தன்மை உடையது. விரைவாக பரவும் தன்மை உடைய இவை இந்திய கடல் பகுதிகளுக்கும் பரவ அதிக வாய்ப்புகள் உள்ளதாம். இந்த பாசிகளின் ஆக்கிரமிப்பால் மீன்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் அவை வேறு கடல் பகுதிகளுக்கு சென்று விட்டதாக வளைகுடாப் பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close